trichy தங்க பிஸ்கட் பறிமுதல் நமது நிருபர் மே 13, 2019 துபாயில் இருந்து திருச்சிவந்த விமானத்தில் சென்னையை சேர்ந்த ராஜா என்பவரிடம் சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர்